மனம்

தான் விரும்புவதை விரும்பிய படியே 

செயல்படுத்தும் கனவுலக அரசன் !

மாயையின் மறு உருவம் !

மனிதனை என்றும் இருளில் திளைக்க செய்யும் மாய போர்வை - மனம்

Comments